இரண்டாண்டுகளாக வழங்கப்படாத

img

தமிழக முதலமைச்சர் தொகுதியில் இரண்டாண்டுகளாக வழங்கப்படாத நூறுநாள் வேலை- விதொச போராட்டம்

தமிழக முதலமைச்சர் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நூறு நாள் வேலை வழங்கப்படாத அவலம் நீடித்து வருவதை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.